Raawadi Song Lyrics from Tamil Movie Pathu Thala in this movie starring Hero Silambarasan TR, Priya Bhavani Shankar. This Song Written by Snehan, Music Composer by AR Rahman & Song Sung by Shuba & Nivas.
Image credits : YouTube |
- Song name : Raawadi Song
- Movie Name : Pathu Thala Tamil Movie
- Cinema Director : Obeli.N.Krishna
- Cinema Producer : Jayantilal Gada, K.E.Gnanavelraja
- Starring : Silambarasan TR, Priya Bhavani Shankar
- Song Sung by Shuba & Nivas
- Music Composer : AR Rahman
- Video Label : Sony Music South
Raawadi Song Lyrics in Tamil :-
ராவடி ரராராரா ராவடி ரராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி
ஓ தினமே தினமே
எனை வெட்டும் உறவே
வேடம் கலைத்து எனை
விழுங்கும் உறவே
நீ எண்மம் தின்ன
நான் என்ன பண்ண
நான் முன்னே முன்னே
வாள் முன்னே பின்னே
நீ தியானம் பெருக்க
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா
அது தூருக்கும் முந்தும் மெய்யடா
ராவடி ரராராரா ராவடி ரராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி
நான் கற்கள் முறைச்ச தேரே
எனை உற்றுக் கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை எண்ணி கேட்பதாரு
நான் காந்த கனிச்சாறு
என்ன பட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
அச்சப்பட்டு கூறு
என்ன வடிச்சி திங்க சாறு
குடிச்சான் பல பேரு
என் சந்தோஷத்த பொங்கி போடா
கொட்டிபுடும் ஊரே
ராவடி ரராராரா ராவடி ரராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி
சுத்தும் பூமி பொய்யல்ல
வாழும் சாமி பொய்யல்ல
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய்யல்ல
ஆனால் வாழும் வாழ்க்க
நாம் பேசும் வாழ்க்க
இந்த இரண்டும் இங்கே நீ என்றால்
நம்பிடாதே பொய்யடா
ராவடி ரராராரா ராவடி ரராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி
Raawadi Song Lyrics in English :-
Raawadi Rararara Raawadi Rararara
Rawadi Raawadi Raawadi Raawadi
O Dhiname Dhiname
Enai Vettum Urave
Vedam Kalaithu Enai
Vizhungum Urave
Nee Enmam Thinna
Naan Enna Panna
Nan Munne Munne
Vaal Munne Pinne
Nee Thiyanam Perukka
En Aruge Varuga
En Punnagai Sollidum Poiyada
Athu Thoorukkum Munthum Meiyada
Raawadi Rararara Raawadi Rararara
Rawadi Raawadi Raawadi Raawadi
Naan Karkal Muraicha There
Enai Uttu Konjam Paaru
Naan Sollum Kathaigal Nooru
Athai Enni Ketpatharu
Naan Kaantha Kanichaaru
Enna Pattu Pasi Theeru
Enakku Yegapatta Peru
Achchapattu Kooru
Enna Vadichi Thinga Chaaru
Kudichan Pala Peru
En Santhosatha Pongi Poda
Kottipudum Oore
Raawadi Rararara Raawadi Rararara
Rawadi Raawadi Raawadi Raawadi
Suthum Bhoomi Poiyalla
Vaazhum Saami Poiyalla
Minji Neeyum Naanum Mattum Intri
Yaarum Poiyalla
Aanaal Vaazhum Vaazhkka
Naam Pesum Vaazhkka
Intha Irandum Inge Nee Entraal
Nampidaathe Poiyada
Raawadi Rararara Raawadi Rararara
Rawadi Raawadi Raawadi Raawadi
No comments:
Post a Comment